உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO ) – வாரியபொல – குருநாகல் பிரதான வீதியில் இமியங்கொட சந்திக்கு அருகே ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் காரும் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவு(02) இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் காரின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

4681 பேரை கொடூரமாகக் கொல்லப் போவதாக ISIS தகவல் வெளியீடு

wpengine

காலி கராப்பிட்டிய வைத்திசாலையின் புற்றுநோய் சிகிச்சைகள் முழுதாக ஸ்தம்பிதமடைதுள்ளது

wpengine