உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு…

கல்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு(17) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கையின் 08ஆது பாராளுமன்றம் நாளை கூடுகின்றது

wpengine

பின் லேடன் இனது போதனைகளுடன் ஒருவர் STF இனால் கைது..

wpengine

நாமலுக்கு எதிராக கறுப்புப் பண மோசடி குறித்து வழக்கு..

wpengine