உள்நாட்டு செய்திகள்

வாக்கட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள், தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்…

உத்தியோகபூர்வ வாக்கட்டைகள் தபால் மூலம் இதுவரை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள், இன்று(05) முதல் தமக்கு உரித்தான தபால் நிலையங்களுக்கு சென்று அடையாளத்தினை உறுதிப்படுத்தி வாக்கட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் நிலைய அதிகாரி ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை நேற்றுடன்(04) நிறைவுக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தது.

#rishma…

Related posts

கண்டி அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாண உடன்படிக்கை கைச்சாத்து…

wpengine

எரிபொருள் பவுசர் விபத்தினால் நீர் விநியோகம் தடை..

wpengine

ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் 10 பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரணை…

wpengine