உள்நாட்டு செய்திகள்

வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் – மஹிந்த

இலங்கையில் தேர்தல் ஒன்று நடத்தப்படுகின்ற போது 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை பெற்று கொள்வதற்கு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகின்ற போதிலும் பலருக்கு 19 வயதின் பின்னரே வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து கட்டணம் குறைப்பு

wpengine

நாட்டினை முடக்கம் செய்ய எவ்வித தேவையும் இல்லை

wpengine

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்…

wpengine