உள்நாட்டு செய்திகள்

வாக்களிக்க சென்ற பேருந்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் காயமில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

சாய்ந்தமருது பழக்கடை உரிமையாளர் பிணையில் விடுதலை!

Azeem Kilabdeen

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும்..!

wpengine

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் கைது

wpengine