உள்நாட்டு செய்திகள்

வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்ல 1100 பேருந்துகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்காக 1100 பேருந்துகள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய குறித்த பேருந்துகளை மேற்படி நடவடிக்கைக்காக பயன்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய வானிலை

wpengine

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

wpengine

தேங்காய்க்கான வர்த்தமானி தொடர்பில் அறிவித்தல்

wpengine