உள்நாட்டு செய்திகள்

வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை, வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், 12,845 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 1,179 வாக்கு எண்ணும் நிலையங்கள் என்பனவற்றுக்கு அவசியமான எழுத்து ஆவணங்கள் உட்பட ஏனைய உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

நாளாந்த மின்வெட்டு : இன்று தீர்மானம்

wpengine

வட்வரி அதிகரிப்பு கல்வி, மருத்துவப் பொருட்களுக்கு விதிக்கப்படாது – ரவி

wpengine

10 ரூபாவால் குறைவடையும் பாணின் விலை..!

wpengine