Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விகாரமஹாதேவி பூங்கா நிர்வாகம் கொழும்பு மாநகர சபைக்கு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விகாரமஹாதேவி பூங்காவின் நிர்வாகத்தை கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

 

Related posts

பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி..

wpengine

பாராளுமன்றில் திலங்கவுக்கு எதிர்ப்பு

wpengine

மேலும் 9 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine