விளையாட்டு

விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல..

(FASTNEWS | COLOMBO) – தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த போட்டிக்கு லசித் மாலிங்க தலைமை தாங்குவதோடு, முதலாவது போட்டியானது நாளை(19) இந்நாட்டு நேரப்படி 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது..

Related posts

டில்ஷி குமாரசிங்க சாதனை

wpengine

ஆப்கான் தொடரில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் சமி நீக்கம் – அணிக்கு நவ்தீப் சைனி சேர்ப்பு…

wpengine

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் பிற்போடப்பட்டது..

wpengine