உள்நாட்டு செய்திகள்

விசாவில் இறப்பர் முத்திரைகளுக்குப் பதிலாக ஸ்டிக்கர்களை அறிமுகம்

வெளிநாட்டு பிரஜைகளுக்கான விசாவில் அச்சிடப்படும் இறப்பர் முத்திரைகளுக்குப் பதிலாக ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்வதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையம் மூலம் நிரப்பி பூர்த்தி செய்து விண்ணப்பிக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில்

wpengine

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, பெத்தகன ஈர நில பூங்காவிற்கு தற்காலிக பூட்டு…

wpengine

தண்டப் பணம் செலுத்த புதிய முறை

wpengine