உள்நாட்டு செய்திகள்

விசா அனுமதியின்றி குவைத்திலுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு காலம்…

விசா அனுமதிப்பத்திரமின்றி குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிருந்து வெளியேற எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விசா முடிந்தும் அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தண்டப் பணம் அறவிடாது அவர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக, உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

#rishma

Related posts

ஊவா மாகாண முதலமைச்சருக்கு மீளவும் கல்வி அமைச்சுப் பதவி வழங்கியமைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு..

wpengine

தனியார் பேரூந்து கட்டணமானது நாளை(08) நள்ளிரவு முதல் குறைவு…

wpengine

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…

wpengine