உள்நாட்டு செய்திகள்

விசேட அதிரடிப் படையினர் வாகனம் மீதுதுப்பாக்கிச்சூடு…

நீர்கொழும்பில் விசேட அதிரடிப் படையினருக்கும் சிற்றூந்தில் வந்த இனந்தெரியாத குழுவினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து இடம்பெற்று வருவதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ரூ.100 – மறுக்கிறது கல்வியமைச்சு…

wpengine

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாடு

wpengine

வடமாகாண சபையின் அரசியலமைப்பு யோசனைகள் மீதான விவாதம் ஒத்திவைப்பு

wpengine