Top Story 3உள்நாட்டு செய்திகள்

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(13) 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தற்போது இரத்துச்செய்யப்பட்டுள்ள தெரிவுக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

மைத்திரி இன்றும் ஆணைக்குழுவில்

wpengine

IPL போட்டியில் இம்முறை அறிமுகமாகிறது DRS முறை….

wpengine

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை…

wpengine