உள்நாட்டு செய்திகள்

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஆராய்வதற்காக கட்சி தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தின் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய கவனம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

குணமடைந்த கடற்படையினரின் மொ.எண்ணிக்கை 771

wpengine

மேல்மாகாண பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

wpengine

இந்தியா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைத்தது போன்றே இலங்கையும் முயற்சிக்கிறது…

wpengine