உள்நாட்டு செய்திகள்

விசேட சுற்றிவளைப்பில் 224 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(19) மாலை 06 மணி முதல் இன்று(20) காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 224 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் நடவடிக்கை, நாடு பூராகவும் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 4103 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சுகாதார அமைச்சர் ராஜிதவின் மனைவிக்கு அரச பதவி…

wpengine

மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும்…

wpengine

7 கோரிக்கைகளை முன்வைத்து 21,000 ஊழியர்கள் சேவைப்புறக்கணிப்பில்…

wpengine