உள்நாட்டு செய்திகள்

விசேட வர்த்தமானி வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், ரயில், அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் வசிக்கும் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.17,000 போதாது..!

wpengine

மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தரநிலை – வர்த்தமானி அறிவித்தல் 27 அன்று…

wpengine

எரிபொருள் விலைத் திருத்தமானது இன்று..

wpengine