Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை – சிகிச்சை நடவடிக்கைகள் பாதிப்பு..!

விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில வைத்தியசாலைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதான வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் சுமார் 30 விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெறவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தலுக்கு செல்லும் யோசனைக்கு ஜேவிபி ஆதரவு…

wpengine

சுமார் 3 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

wpengine

05 நீதியரசர்கள் கொண்ட குழாமினை கோரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு..

wpengine