உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விஜயதாச ராஜபக்ஷ இன்று(10) ஜனாதிபதி ஆணைக்குழுவில்..

(FASTNEWS | COLOMBO)- அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஜயதாச ராஜபக்ஷ இன்று(10) முன்னிலையாக உள்ளார்.

முன்னாள் அமைச்சரின் இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெறவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் — மட்டக்களப்பில் போராட்டம் [VIDEO]

wpengine

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன மற்றும் செலசினே ஆகியவற்றுக்கு தலைவர்கள் நியமனம்…

wpengine

கொரோனா தடுப்பூசி முதலில் பெறுவோர் விபரம்

wpengine