உள்நாட்டு செய்திகள்

விஜித ஹேரத்திற்கு விடுதலை (Update)

ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் இன்று நீதிமன்றில் முன்னிலையகிய நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரால் இழைக்கப்பட்ட சிறிய குற்றங்களுக்காக 1500 ரூபாவும் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது.

Update – விஜித ஹேரத் பிணையில் விடுதலை

 

Related posts

ப்ளூமெண்டல் ஒழுங்கையில் வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு

wpengine

மாத்தறை- கொழும்பு தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு

wpengine

ரஞ்சனின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

wpengine