உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்…

லண்டன்: பிரபல பேராசிரியரும், இயற்பியல் அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங்(76) அமெரிக்காவில் காலமானார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகளைச் செய்தவர். பூமி உருவானது எப்படி என்பது குறித்து பலமுக்கிய ஆய்வுகளை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி சுருண்டது..

wpengine

இந்திய தலைநகர் டில்லியை, ஐந்து நிமிடங்களில் தாக்க முடியும் – பாக். சவால்

wpengine

ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு

wpengine