உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம்; கிளிநொச்சியில் இராமையா கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வு பிரிவினரால் விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டதாக தெரிவித்து கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் நேற்றிரவு கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமையா விவேகானந்தன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளி மற்றும் ஒட்டுசுட்டான் பகுதியில் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சாதாரண தரப் பரீட்சையில், ஆள் மாறாட்டம் செய்தவர் கைது…

wpengine

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

News Editor

களனி கங்கையின் நீர் மட்டம் உயரும் சாத்தியம்.. மக்களை அவதானமாக இருக்கக் கோரிக்கை

wpengine