உள்நாட்டு செய்திகள்

வித்தியாவிற்கு மாணவர்கள் மௌன அஞ்சலி

வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு யாழ். புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு நேற்று புத்தளம் ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்களினால் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
நேற்று காலை 7.30 முதல் 8 மணி வரை பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்ற காலைக் கூட்டத்தை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

Related posts

நிட்டம்புவ, வாகன விபத்தில் கணவன்,மனைவி பலி

wpengine

ஈஸ்டர் தாக்குதலுக்கு ராஜபக்சர்களே காரணம் – மேர்வின் சில்வா..!

wpengine

மூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் – அமைச்சர் றிஷாத்

wpengine