உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவங்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி…

வெலிக்கடை சிறைக்கூடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சிறைச்சாலை மருத்துவமனையில் இன்று(26) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதேசாந்த தெரிவித்தார்.

தாம் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக விமல் வீரவங்ச உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

பிள்ளையானின் விளக்கமறியல் காலம் மீளவும் நீடிப்பு..

wpengine

அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை சொந்த மாவட்டத்தினுள் இடமாற்ற தீர்மானம்..!

wpengine

தான் நிரபராதி என மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்

wpengine