உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்ச உள்ளிட்ட 17 பேருக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை..

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 6 வர்த்தக நிலையங்களை குறைந்த வாடகைக்கு வழங்கி அரசாங்கத்திற்கு ஒரு கோடி 70 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுக்கு விதிமுறைகளை மீறி பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் ஜீப் வண்டி விபத்து

wpengine

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

wpengine

பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

wpengine