உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்ச சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜர்..

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் அவர் வீடமைப்பு, பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்தினுடைய வாகனங்கைள முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக வாக்கு மூலம் அளிக்கவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

Related posts

சஜினுக்கு எதிரான வழக்கு பெப். 25 தொடக்கம் விசாரணைக்கு

wpengine

களுத்துறையில் சிறைச்சாலை பேரூந்து மீதான தாக்குதல் – மற்றுமொரு சந்தேக நபர் கைது…

wpengine

ஆசிரியர் சேவை சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்

wpengine