உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்ஸ மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது…

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீறப் பெற்றுக் கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவிட்டுள்ளது.

குறித்த இருவரும் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் ஆஜரானதையடுத்தே குறித்த பிடியாணை மீளப் பெற்றுக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணை ஒன்றிற்காக குறித்த இருவரும் ஆஜராகாத காரணத்தினால் நேற்று(19 ) இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கி பிணைமுறிகள் விவகாரம் குறித்து நீதிமன்ற விசாரணை ஊடாக தீர்வு – ஜனாதிபதி.

wpengine

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

wpengine

ஜனாதிபதி, கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு….

wpengine