உள்நாட்டு செய்திகள்

விமானப்படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி ஓய்வடைகிறார்

(FASTNEWS | COLOMBO) – விமானப்படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி எதிர்வரும் 29ம் திகதியுடன் ஓய்வுபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, புதிய விமானப்படைத் தளபதியாக விமானப் படையின் பிரதானி எயார் வைஸ் மார்சல் சுமங்கல டயஸ் நியமிக்கப்படவுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வுப் பெறும் எயார் மார்சல் கபில ஜயம்பதி 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை…

wpengine

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் தடை

wpengine

தேசபந்துவின் தொலைபேசியை துருவும் சிஐடி! தாக்குதலை தடுக்க வேண்டாம் என கூறியது யார்?

wpengine