Top Story 3உள்நாட்டு செய்திகள்

விமான சேவைகள் இரத்து செய்யப்படவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கான அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவைகள் இலங்கையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவில்லை என இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அந்த சபை விளக்கமளித்துள்ளது.

Related posts

சிகரெட்டுக்கு ‘வற்’ நீக்க அமைச்சரவையில் யோசனை

wpengine

எனது உயிரை பாதுகாக்க உடனடியாக இடமாற்றம் செய்யுங்கள் வைத்தியர் ஆசாத் கோரிக்கை

wpengine

ரியோ ஒலிம்பிக்கில் மற்றுமொரு தங்கம் வென்று உசேன் சாதனை.

wpengine