Top Story 3உள்நாட்டு செய்திகள்

விமான விபத்து – நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | ஹப்புத்தளை ) – ஹப்புத்தளை – தம்பபிள்ளை மாவத்தை, ஐஸ்பீல்ல பகுதியில் இடம்பெற்ற இலகுரக விமான விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு ஐந்து தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

பண்டாரவளை பொலிசார் குறித்த விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளித்ததை தொடர்ந்து பண்டாரவளை நீதவான் கீர்த்தி தென்னகோனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம், இலங்கை வான்படை, வளிமண்டலவியல் திணைக்களம், பதுளை பொது மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இஸ்ரேலில் தொழில் பெற்றுத்தருவதாக 700 பேரை ஏமாற்றிய விகாராதிபதி..!

wpengine

தாய் மற்றும் மகளுடன் தகாத வகையில் இருந்த தேரர் கைது..!

wpengine

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு 02 மில்லியன் கடன்…

wpengine