வணிகம்

வியாபார நிறுவனங்களுக்கு வட்டி அடிப்படையில் கடன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வியாபார நிறுவனங்கள் 13,861 இற்கு 28 பில்லியன் ரூபாவை 4 வீத வட்டி அடிப்படையில் கடன் வழங்க மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனாவினால் பாதிப்புக்கு உள்ளான நிறுவனங்களுக்கே இவ்வாறு கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய நெடுஞ்சாலைக்கு தேசிய வங்கிகளிடம் இருந்து ரூ. 60 பில்லியன் கடன்

wpengine

2017 ஆண்டில் யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா வருமானம்…

wpengine

சுற்றுலாத்துறை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

wpengine