உள்நாட்டு செய்திகள்

விரிவுரைகளில் வழமை போல் கலந்து கொள்ள மருத்துவ பீட மாணவர்கள் முடிவு….

மாலபே, சைட்டம் சர்ச்சையினால் விரிவுரைகளை புறக்கணித்த பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் எதிர்வரும் 20ம் திகதி முதல் மீண்டும் விரிவுரைகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

#rizmira..

Related posts

இன்றும் 355 பேர் பூரணமாக குணம்

wpengine

ஜனாஸா எரிப்பு : அமைதிப் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் தொடரும் [VIDEO]

wpengine

‘மன்னார் மாவட்ட அபிவிருத்தியில் அமைச்சர் ரிஷாட் திறம்படச் செயற்படுகின்றார்’ மன்னாரில் பிரதமர் புகழாரம்!

wpengine