உள்நாட்டு செய்திகள்

விரைவில் விரைவில் நாட்டில் நவீன மயப்படுத்தப்பட்ட 25 ஸ்மார்ட் வகுப்பறைகள் – கல்வியமைச்சு.

நாட்டில் நவீன மயப்படுத்தப்பட்ட 25 ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நவீன முறையிலான கனிணி மயப்படுத்தப்பட்ட ஸ்மாரட் வகுப்பறையொன்றே இதன் போது அமைக்கப்படவுள்ளதாகவும், உலகளாவிய ரீதியில் இலங்கையின் கல்விச் சேவையினை தரம் உயர்த்தும் எண்ணக்கருவை கருத்திற்கொண்டே குறித்த ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லை அதிகரிப்பு

wpengine

எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை

wpengine

கலால்வரித் திணைகளத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

wpengine