உள்நாட்டு செய்திகள்

விளையாட்டுப் பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

(FASTNEWS|COLOMBO) பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில்கொண்டு பாடசாலையின் பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் எம். எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எம்.எம். ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.

Related posts

இம்ரான் கானிடம் 13 வயது இலங்கை சிறுவன், விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள் [VIDEO]

wpengine

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் காலவரையறையின்றி இடைநிறுத்தம்…

wpengine

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் – ஊடகப்பிரிவு மறுப்பு

wpengine