உள்நாட்டு செய்திகள்

விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர…

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் கீழ் விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் தற்போது நடைபெறும் பெரும்போக விதையிடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

wpengine

இரசாயன தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து…

wpengine

பணத்திற்காக சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள்

News Editor