உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வீரசுமன வீரசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம்..

தென் மாகாண சபை விளையாட்டு துறை அமைச்சர் வீரசுமன வீரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாகாண சபை முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பதவி நீக்கத்தை செய்துள்ளதாகவும், தற்போது விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவி, முதலமைச்சரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

 

(rizmira)

Related posts

ஹஜ் சட்டமூலம் பெப்ரவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் ஹலீம்

wpengine

அரசாங்க அமைச்சுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழும் அபாயம்..!

wpengine

பொது பல சேனா தனது விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிடுகின்றது

wpengine