உள்நாட்டு செய்திகள்

‘வீழ்ச்சியடைந்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்’ – மக்கள் சபை இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மக்கள் சக்தி மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்துள்ள மக்கள் சபை இன்று(08) அநுராதபுரத்தில் ஆரம்பாகவுள்ளது.

‘வீழ்ச்சியடைந்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் பல மாவட்டங்கள் இந்த மக்கள் சபையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி விவாதம் ஒன்றை நடத்த எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

Related posts

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ.சு.கட்சி ஆதரவு

wpengine

6 பில்லியன் டொலர் வேண்டும், இலங்கையின் வழக்கை ஒத்திவைத்த சிங்கப்பூர் நீதிமன்றம்

wpengine

இலங்கை குறித்த முக்கிய அறிக்கை வௌியானது

Azeem Kilabdeen