உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.கே இந்திக காலமானார்…

ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.கே இந்திக காலமானார்.

தனது 51 ஆவது வயதில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 – 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீ.கே இந்திக, பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

மேலும், 1990 ஆம் ஆண்டில் தென் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், தென் மாகாணத்தில் பல அமைச்சுப் பொறுப்புக்களில் இவர் கடமையாற்றி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அங்குணகொலபெலஸ்ஸ கைதிகள் வேறு சிறைச்சாலைகளிற்கு மாற்றம்…

wpengine

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் சமஷ்டி ஆட்சியினை எதிர்க்கிறேன் – அமைச்சர் ரிஷாத்

wpengine

தேங்காய் எண்ணெய்க்கும் பற்றாக்குறை

wpengine