உள்நாட்டு செய்திகள்

வெசாக் மற்றும் பொசன் தினங்களில் பௌத்த கொடியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை..

வெசாக் மற்றும் பொசன் தினங்களில் அன்னதானத்திற்காக மக்களை அழைப்பதற்கு பௌத்த கொடியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பௌத்ததுறை திணைக்களம் அன்னதான ஏற்பாட்டாளர்களிடம் கோரியுள்ளது.

இதன்படி பௌத்த கொடிக்கு பதிலாக மஞ்சள் நிற கொடியை பயன்படுத்த முடியும் என குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க CBI இற்கு உத்தரவு..

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு!

wpengine