உள்நாட்டு செய்திகள்

வெப்பமான காலநிலை 02 மாதங்கள் நிலவும்…

(FASTNEWS-COLOMBO) வெப்பமான காலநிலை எதிர்வரும் இரண்டு மாதங்கள் நிலவும் என எதிர்ப்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றின் வேகம் குறைந்துள்ளமை இந்த நிலைமைக்காக பிரதான காரணம் என வானிலை ஆய்வாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

அடுத்த வருடம் வற் வரியினை குறைக்க நடவடிக்கை – நிதியமைச்சர்

wpengine

வட மாகாண கல்வி அமைச்சர் பதவி விலகல்..

wpengine

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு…

wpengine