உள்நாட்டு செய்திகள்

வெயாங்கொடை விபத்தில் மூவர் பலி…

வெயாங்கொடை ரயில் கடவையில் இன்று(20) இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரொன்று ரயிலுடன் மோதுண்டதிலேயே குறித்த இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

அவர், வெயாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

####

Related posts

ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் ஈடுபட்டாலும் பரீட்சைகளுக்கு பாதிப்பு இல்லை…

wpengine

கூட்டமைப்பிற்குள் தொகுதிப் பங்கீடுகள் நிறைவு

wpengine

அங்கொட லொக்காவின் சகாக்கள் மூவர் கைது

wpengine