உள்நாட்டு செய்திகள்

வெலிகம பிரதேச துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது…

வெலிகம குருபெவில பிரதேச ஹோட்டல் ஒன்றில் இன்று(20) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயம் இல்லை என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைதாகியுள்ளோரில் இருவர் துபாய் நாட்டில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

Related posts

சம்பூர் அனல்மின் நிலையத்தை நிறுவியே தீருவோம் – அமைச்சர் திடகாத்திரம்

wpengine

இன்று 15 ரயில்கள் இரத்து

wpengine

அனல் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு…

wpengine