உள்நாட்டு செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை ஜெயிலர் கொலைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது

(FASTNEWS | COLOMBO) – வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரி பிரதான ஜெயிலர் கொலைச் சம்பவத்தில் உடந்தையாக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

குறித்த சந்தேகநபர் இன்று(20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்

wpengine

மஹிந்தவை எதிர்கட்சித் தலைவராக்க ஏகமனதாக தீர்மானம்…

wpengine

இலங்கையில் இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை..!

wpengine