உள்நாட்டு செய்திகள்

வெலிபென்ன பிரதேசத்தில் விமானத் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

(FASTNEWS|COLOMBO) மதுகம, வெலிபென்ன பொலிஸ் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 05 விமானத் தோட்டாக்கள் மற்றும் டெடனேட்டர் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வெலிபென்ன பொலிஸ் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் போது , கைப்பற்றப்பட்ட விமான தோட்டாக்கள் 8 அங்குலம் நீளம் கொண்டவையாகும்.

வெலிபென்ன பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு தொடர்பில், ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் குழுவினர் விஜயம்!

wpengine

ரெலிகொம் நிறுவனத்தை விற்பதில் ரணில் தீவிரம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை நிராகரிப்பு..!

wpengine

கட்டுஸ்தோட்டை சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…

wpengine