ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வெலே சுதாவினை விடுவிக்க மேல்நீதிமன்றம் உத்தரவு…

பிரபல போதைபொருள் வர்த்தகர் வெலே சுதாவை விடுதலை செய்வதாக கொழும்பு, மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம் களுஆராய்ச்சி, இன்று(28) உத்தரவிட்டுள்ளார்.

6 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால், அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஹெரோயின் சம்பந்தப்பட்ட மற்றுமொரு வழக்கில் வெலே சுதாவுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

எங்களை பின்தொடர வேண்டாம் – ஹரி தம்பதி எச்சரிக்கை [PHOTOS]

wpengine

கம்பஹா வெள்ளத்தில் மூழ்கக் காரணம் வெளிச்சத்திற்கு வந்தது

wpengine

முல்லைத்தீவைச் சேர்ந்த வைத்தியகலாநிதி ஜீவதாசன் வவுனியாவில் மர்மச்சாவு

wpengine