உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டவர்கள் ஐவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 5 வெளிநாட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹிக்கடுவ-மில்லகொடவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கல்கிஸ்ஸ நகரில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து கட்டார் பிரஜை ஒருவரையும் தாய்லாந்து பெண் ஒருவரையும், தெஹிவளை பகுதியில் வீசா இன்றி தங்கியிருந்த நைஜீரியா பிரஜை ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்

Related posts

நுகேகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றினை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு..

wpengine

ஜி.எஸ்.பி. பிலஸ் வரிச்சலுகை மலையகம் நோக்கி…

wpengine

புதிய வரிச் சட்டத்தின் கீழ் கலைஞர்களுக்கு வரிச் சலுகை..

wpengine