உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சில நாடுகளில் புது வகையான கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதனையடுத்து, இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து பயணிகளும் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து முன் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான தற்போதைய நடைமுறையைத் தொடர்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Image may contain: text that says 'විදේශ අමාත්‍යාංශය வெளிநாட்டு அமைச்சு FOREIGN MINISTRY ජහරජ මොඩනැනිල්ල කොළය 1, ලංකාව, குடியரசு கட்டிடம் கொழும்பு Republic Building, Colombo SriLa ஊடகவெளியீடு ஊட கொரோனா வைரஸின் புதிய அழுத்தங்களையடுத்து, நிபந்தனையுடனான மீளழைத்துவரும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் அறிமுகம் நாடுகளில் கொரோனா வைரஸின் மிகவும் வேகமான பரவல் கண்டறியப்பட்டதனையடுத்து இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து பயணிகளும் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிடட அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான தற்போதைய நடைமுறையைத் தொடர்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிலைமை மீள்மதிப்பீடு செய்யப்பட்டவுடன் திருத்தப்பட்ட வழங்கப்படும். மீளழைத்து வெளிநாட்டு அமைச்சு கொழும்பு வரும் செயற்பாடுகள் குறித்த 2020 டிசம்பர் 22'

 

Related posts

ஜனாதிபதி – தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கலந்துரையாடல்

wpengine

ரயில் சேவைகள் இன்று(13) முதல் வழமைக்கு…

wpengine

கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை…

wpengine