உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்பு…

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் இலங்கை சுங்க பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹேஷஸ் போதைப்பொருள், வெளிநாட்டு மதுபானங்கள் உள்ளடங்கிய கொள்கலன் ஒன்று ஒருகொடவத்தையில் உள்ள இலங்கை சுங்க வளாகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக செறிவை கொண்ட 220 மதுபான போத்தல்கள், 225 வைன் போத்தல்கள், 100 பியர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

Related posts

புதிய நடவடிக்கைகள் ஜனாதிபதிக்கு சிக்கலாகுமா?

wpengine

வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டக் காரணத்தினை விளக்கினார் சம்பிக்க..

wpengine

வடமாகாண கல்வி அமைச்சர் பதவி இராஜினாமா..

wpengine