உள்நாட்டு செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதிக்கு விஜயம்…

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் அஷ்மி தாஸிம் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவரது இந்த விஜயம் அமையவுள்ளதாக அஷ்மி தாஸிம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ரியாத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related posts

ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

wpengine

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம் – இதுவரை 06 சடலங்கள் மீட்பு

wpengine

‘குடிநீர் கட்டண உயர்வை எதிர்த்து மக்களோடு வீதிக்கு இறங்கத் தயார்..!

wpengine