உள்நாட்டு செய்திகள்

வெள்ளிக்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அரச பாடசாலைகளும் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29ஆம் திகதி(29) நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 02ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெரும்பான்மையினை நிரூபிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை.. (முழுமையான அறிக்கை)

wpengine

திருப்திமிக்க அரச சேவையை கட்டியெழுப்புவோம்

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் மனவருத்தத்தை நீராடிக் கழிக்கிறாராம் (VIDEO)

wpengine