Top Story 2உள்நாட்டு செய்திகள்

வெள்ளியன்று தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) கொவிட் ஒழிப்புச் செயலணிக்கு கருத்துகள் முன்வைக்கப்படவுள்ளதாகத் தொழில்முறை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நவம்பர் முதலாம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார தெரிவித்தார்.

அத்துடன், மத வழிபாடுகளை முன்னெடுப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

07 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…

wpengine

பதுளை பிரதேசத்திலுள்ள 5 பாடசாலைகளுக்கு பூட்டு. (Update)

wpengine

கொள்ளுப்பிட்டிய அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். திட்டம்.. – பிரதமருக்கும் அறிவிப்பு..

wpengine